தமிழ் - தமிழ் அகரமுதலி
    முண்முருக்கமரம் , கலியாணமுருக்கு வகை ; பலாசுமரம் ; சிவப்பு ; கிளி ; அசுணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிளி. கிஞ்சுகமென்று கிளிக்கும் பேர் (திவ். பெரியாழ். 3, 7, 7, வ்யா. பக்.716). 1. Parrot;
  • அசுணம். (அக. நி.) 2. Acuṇam, a creature believed to possess a delicate sense of music;
  • சிவப்பு. (பிங்.) 4. Red, crimson;
  • பலாசு. (L.) 3. Palas tree. See
  • கலியாண முருக்குவகை. 2. Indian coral tree, m. tr., Erythrina indica;
  • முண்முருக்கு . (பிங்.) 1. Coral tree of the Western Ghats, m. tr., Erythrina stricta;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a throny tree, erythrina stricta; erythrina Indica, முண்முருக்கு; 2. crimson, சிவப்பு; 3. a kind of tree called, பலாசு (கிஞ்சுகி).
  • s. a parrot; 2. a bird easily fascinated by music, கேகயப்புள்.

வின்சுலோ
  • [kiñcukm] ''s.'' Red crimson color, சிவ ப்பு. 2. A bird easily fascinated with music. See அசுணம்.
  • [kiñcukam] ''s.'' The thorny Muruga tree, முண்முருக்கு, Erythrina, ''L.'' 2. A variety of Butea frondosa, ''L.'' பலாசு. Wils. p. 22. KINSUKA..

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kiṃšuka. 1.Coral tree of the Western Ghats, m. tr.,Erythrina stricta; முண்முருக்கு. (பிங்.) 2. Indiancoral tree, m. tr.Erythrina indica; கலியாணமுருக்குவகை. 3. Palas tree. See பலாசு. (L.)4. Red, crimson; சிவப்பு. (பிங்.)
  • n. prob. šuka. 1.Parrot; கிளி. கிஞ்சுகமென்று கிளிக்கும் பேர் (திவ்.பெரியாழ். 3, 7, 7, வ்யா. பக். 716). 2. Acuṇam, acreature believed to possess a delicate senseof music; அசுணம். (அக. நி.)