தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறிதான ; முதலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறிதான. கிஞ்சளவு கேட்கலுமாம் (ஒழிவி. பொதுவி. 24). A little;
  • . See கிஞ்சுமாரம். (அக. நி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < kiñ-cit. A little; சிறிதான.கிஞ்சளவு கேட்கலுமாம் (ஒழிவி. பொதுவி. 24).
  • n. See கிஞ்சுமாரம். (அக. நி.)