தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொஞ்சம் ; சிறிது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொஞ்சம். ஆமது கிஞ்சிலுங் கிடையாது (ஞானவா. வைராக். 74).--adj. 1. very little;
  • சிறிதான. மிஞ்சிய தலமுங் கிஞ்சில் விருப்புடைத் தலமேயாகும் (திருவாலவா. 20, 10). A little;
  • கீழ்மை. (யாழ். அக.) Lowness;

வின்சுலோ
  • [kiñcil] ''s.'' (''Sans.'' கிஞ்சித், ''the final'' த் ''changing into'' ல்.) A worthless thing, a trifle, அற்பகாரியம். 2. Meanness, little ness, எளிமை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. [M. kiñcil.] adv. 1.Very little; கொஞ்சம். ஆமது கிஞசிலுங் கிடையாது(ஞானவா. வைராக். 74).--adj. A little; சிறிதான.மிஞ்சிய தலமுங் கிஞ்சில் விருப்புடைத் தலமேயாகும்(திருவாலவா. 20, 10).
  • n. < kiñcit. Lowness;கீழ்மை. (யாழ். அக.)