தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுமை ; கொஞ்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிஞ்சித்து. (W.) In small quantity, a little. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கிஞ்சித்து, s. & adv. a particle, a little, something, somewhat, கொஞ் சம். கிஞ்சிஞ்ஞத்துவம், கிஞ்சித்துவம், limitedness, limited knowledge. கிஞ்சிஞ்ஞன், x (ஸர்வஞ்ஞன்) one with a limited knowledge. கிஞ்சித்துதூரம், a little distance.

வின்சுலோ
  • [kiñcitam ] --கிஞ்சித்து, ''s.'' An atom, a particle; a small quality, கொஞ்சம். 2. Any thing narrow, limited and mean, smallness, சிறுமை. Wils. p. 221. KANCHIT.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. In smallquantity, a little. See கிஞ்சித்து. (W.)