தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொழிஞ்சி ; நாரத்தை ; கிச்சிலிக்கிழங்கு ; பூலாங்கிழங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூலாங்கிழங்கு. (தைலவ. தைல 59.) 4. Long zedoary. See
  • கிச்சிலிக்கிழங்கு. (J.) 3. Spiked garland flower. See
  • நாரத்தை. (மலை.) 2. Seville orange, m. tr., Citrus vulgaris;
  • கொழிஞ்சி. 1. Sylhet orange, s. tr., Citrus aurantium-nobilis-chryso-carpa;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கிச்சிலிமரம், s. (Tel.) an orange tree, citrus vulgaris, நார்த்தை. கிச்சிலிக்கிழங்கு, an aromatic root, hedychium coronarium. கிச்சிலிக்கரணை, lopez root, toddalia aculeata. கிச்சிலிப்பனை, Malayan sugar-palm, arenga saccharifera.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒர்நாரற்தை.

வின்சுலோ
  • [kiccili] ''s.'' (''Tel.'' கிச்சிலி.) A species of orange tree, நாரத்தை, Citrus aurantium, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. kiccili.] 1. Sylhetorange, s. tr.Citrus aurantium-nobilis-chrysocarpa; கொழிஞ்சி. 2. Seville orange, m. tr.,Citrus vulgaris; நாரத்தை. (மலை.) 3. Spikedgarland flower. See கிச்சிலிக்கிழங்கு. (J.) 4.Long zedoary. See பூலாங்கிழங்கு. (தைலவ. தைல.59.)