தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாதசதங்கை ; அரைச்சதங்கை ; கிலுகிலுப்பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாதசதங்கை. ( (பிங்.) 1. Tinking ornament for the ankle;
  • அரச்சதங்கை. மாணிக்கக் கிங்கிணி தன்னரை யாட (திவ். பெரியாழ். 1, 8, 2). 2. Girdle of small bells;
  • கிலுகிலுப்பை வகை. 3. A species of rattlewort, m.sh., Crotalaria pulcherrima;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tinkling anklets or small bells, சதங்கை; a girdle of small bells.

வின்சுலோ
  • [kingkiṇi] ''s.'' A girdle of small bells, or any tinkling ornament for the ankle. சதங்கை. Wils. p. 221. KINGKIN'I..

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kiṅkiṇī. cf. கிண்கிணி.1. Tinkling ornament for the ankle; பாதசதங்கை. (பிங்.) 2. Girdle of small bells; அரைச்சதங்கை. மாணிக்கக் கிங்கிணி தன்னரை யாட (திவ்.பெரியாழ். 1, 8, 2). 3. A species of rattlewort,m. sh.Crotalaria pulcherrima; கிலுகிலுப்பைவகை.