தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவேரன் மகளாகிய காவிரிநதி. வாழிகாவேரி (சிலப். 7, பாடல், 2). Kāvēri river, as the daughter of Kavēra;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the river Cavery (காவிரி) காவேரிப்பாய்ச்சல், irrigation by the Cavery.

வின்சுலோ
  • [kāvēri] ''s.'' The famous Kavery river, which waters the Mysore, Coimbatore and Tanjore countries. Wils. p. 219. KAVERI. தண்ணீருங்காவேரிதார்வேந்தனுஞ்சோழன். It is Kavery alone that is superior for its water; it is Sozhan alone who is illustri ous as a king.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Kāvērī. Kāvēri river,as the daughter of Kavēra; கவேரன் மகளாகியகாவிரிநதி. வாழிகாவேரி (சிலப். 7, பாடல், 2).