தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See காவேரி. காவிரிரிவாயிலில் (மணி.22, 43).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the river Cavery, காவேரி. காவிரிப் புதல்வர், the Vellalas, as the sons of the region fertilized by the river Cavery. காவிரிப்பூம்பட்டணம், an ancient seaport and capital of the Chola kings.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காவேரி.

வின்சுலோ
  • [kāviri] ''s.'' The river Kavery. See காவேரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Kāvērī. See காவேரி.காவிரிவாயிலில் (மணி. 22, 43).