தமிழ் - தமிழ் அகரமுதலி
    செவிலித்தாய் ; பெண்பாற்புலவருள் ஒருவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்பாற்புலவருள் ஒருவர். (புறநா. 86.) 2. An ancient poetess, author of a poem in Puṟanā-ṉūṟu;
  • செவிலி. (சிலப். 29, காவற்பெண்டுசொல்.) 1. Nurse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Nurse; செவிலி. (சிலப். 29, காவற்பெண்டுசொல்.) 2.An ancient poetess, author of a poem in Puṟanā-ṉūṟu; பெண்பாற்புலவருள் ஒருவர். (புறநா. 86.)