தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோட்டையைச் சுற்றிக் காவலாக வளர்க்கப்படும் காடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோட்டை யைச்சுழக் காவலாக வளர்க்கப்படும் காடு. (தொல். பொ. 65, உரை.) 1. Jungle or forest serving as defence;
  • அரசாங்கத்தினரால் பாதுகாக்கப்படுங் காடு. 2. Reserved forest;

வின்சுலோ
  • ''s.'' A jungle or forest de fence, காட்டாண். 2. A reserved forest.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காவல் +. 1.Jungle or forest serving as defence; கோட்டையைச்சூளக் காவலாக வளக்கப்படும் காடு. (தொல்.பொ. 65, உரை.) 2. Reserved forest; அரசாங்கத்தினரால் பாதுகாக்கப்படுங் காடு.