தமிழ் - தமிழ் அகரமுதலி
    காவல் செய்வதற்குரிய ஏற்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காவல்செய்வதற்குரிய நிபதனை. Loc. 1. Custom regulating village-watch;
  • காவலாளர்க்குக் கதிர்க்கட்டாகக் கொடுக்கும் மானியம். (J.) 2. Bundle of paddy sheaves given to watchmen as dues;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A bundle of paddy sheaves for the watchman.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Custom regulating village-watch; காவல்செய்வதற்குரிய நிபந்தனை. Loc. 2. Bundle of paddysheaves given to watchmen as dues; காவலாளர்க்குக் கதிர்க்கட்டாகக் கொடுக்கும் மானியம். (J.)