தமிழ் - தமிழ் அகரமுதலி
    பந்தல் ; மண்டபம் ; சோலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மண்டபம்.தேவாசிரியனெனுந் திருக்காவணம் (பெரியபு. திருக்கூட்ட. 2). Open hall;
  • சோலை. காவண மிலங்கு மந்தண் காசி (காசிக. வியாதன் சா. 23). 2. Grove, tope;
  • பந்தல். காவணங்களிற் றோன்றின பச்சிளங் கமுகம் (பாரத. கிருட். 56). 1. Shed with a flat root, pandal;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a pandal, a shed with a flat roof for marriage, பந்தல்; 2. a grove, a tope, தோப்பு. காவணக்கால் நட, to set up the first post of a marriage pandal with ceremonies on an auspicious day. காவணப்பத்தி, the ornamental roof of a mansion.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்கருவி.

வின்சுலோ
  • [kāvṇm] ''s.'' A shed with a flat roof, a pandal, பந்தல். ''(p.)'' திருக்காவணப்பந்தலுக்கு நிழலுதவிவேண்டுமோ...... Does a marriage pandal require the help of a shade; i.e். is there need of helping those who are able to help others?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. கா + perh.அணம் term. [K. kāvaṇa.] 1. Shed with a flatroof, pandal; பந்தல். காவணங்களிற் றோன்றினபச்சிளங் கமுகம் (பாரத. கிருட். 56). 2. Grove, tope;சோலை. காவண மிலங்கு மந்தண் காசி (காசிக. வியாதன்சா. 23).
  • n. Open hall; மண்டபம். தேவாசிரியனெனுந் திருக்காவணம் (பெரியபு.திருக்கூட்ட. 2).