தமிழ் - தமிழ் அகரமுதலி
    மண்டபம் , பந்தல் முதலியவற்றின் அலங்காரமான மேற்றளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மண்டபத்தின் அலங்காரமான மேற்றளம். குறட்டின்மேலே திருக்காவணப்பதித் திருமண்டபமும் (கோயிலொ. 14). Ornamental root of a mansion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காவணம் +. Ornamental roof of a mansion; மண்ட
    -- 0901 --
    பத்தின் அலங்காரமான மேற்றளம். குறட்டின்மேலேதிருக்காவணப்பத்தித் திருமண்டபமும் (கோயிலொ. 14).