தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளவெருது ; எருது ; கட்டிளமைப்பருவத்தினன் ; ஆண்மகன் ; பாலைநிலத்தலைவன் ; வீரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலை நிலத்தலைவன். (திவா.) 5. Chief of a desert tract;
  • இளவெருது. 1. Steer, young bullock;
  • ஆண்மகன். (திவா.) 4. Man;
  • கட்டிளமைப்பருவத்தினன். (திவா.) 3. Young man, in his prime;
  • எருது. (பிங்.) 2. [M. kāḷa.] Bull, ox;
  • வீரன். உரவு வேகாளையும் (புறநா. 334). 6. Warrior;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a young bullock, a steer, இள வெருது; 2. a robust young man, இள மையோன்; 3. a chief of a desert tract; காளைக்கன்று, a bull-calf. 4. a warrior. காளைமாடு, --எருது, a bullock.

வின்சுலோ
  • [kāḷai] ''s.'' A steer, a young bullock, இள வெருது. 2. A young man, lad, a youth, a man in his prime, கட்டிளமையோன். 3. A headman in desert districts, பாலைநிலத்தலை வன். 4. A man, ஆண்மகன். (சது.) மனங்காளையர்கன்றினார். The young men were much exasperated. (பார.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. gaḍi. 1. Steer, youngbullock; இளவெருது. 2. [M. kāḷa.] Bull, ox;எருது. (பிங்.) 3. Young man, in his prime; கட்டிளமைப்பருவத்தினன். (திவா.) 4. Man; ஆண்மகன். (திவா.) 5. Chief of a desert tract; பாலைநிலத்தலைவன். (திவா.) 6. Warrior; வீரன். உரவுவேற்காளையும் (புறநா. 334).