பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாம்பின் நான்கு நச்சுப் பற்களுள் ஒன்று .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பாம்பின் நான்கு நச்சுப்பற்களுள் ஒன்று. (சீவக. 1288, உரை.) A poisonous fang of a serpent, one of four naccu-p-pal, q.v.;q.v.
வின்சுலோ
[kāḷāttiri ] --காளாஸ்திரி, ''s.'' The second of the four poisonous fangs of a cobra or other snake, பாம்பின் நச்சுப்பல்லி லொன்று.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. A poisonous fangof a serpent, one of four
naccu-p-pal
, q.v.; பாம்பின் நான்கு நச்சுப்பற்களுள் ஒன்று. (சீவக. 1288,உரை.)