தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாம்பூலப்பெட்டி ; தாம்பூலம் துப்பும் கலம் , வாதநோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாதநோய்வகை. (W.) A kind of rhematism;
  • தாம்பூலமெடுங்குங் கலம் பைம்பொனிற்றிகழ் தளிகை காளாஞ்சி (பிரபோத. 11, 31). 2. Betel-holder;
  • தம்பலர்ந் துப்புங் கலசம். 1. Spittoon;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • களாஞ்சி, காளஞ்சி, s. a betel tray, தாம்பூலக்கமலம்; 2. a spittoon, எச்சிற்படிக்கம்.

வின்சுலோ
  • [kāḷāñci ] --களாஞ்சி--காளாசி, ''s.'' A betel-pot, தாம்பூலக்கமலம். 2. ''prov.'' A spit toon, எச்சிற்படிக்கம்.
  • [kāḷāñci] ''s.'' One of the eighty kinds of the disease, called வாதம். ''(Rott.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. M. kāḷānji.]1. Spittoon; தம்பலந் துப்புங் கலசம். 2. Betel-holder; தாம்பூலமெடுக்குங் கலம். பைம்பொனிற்றிகழ் தளிகை காளாஞ்சி (பிரபோத. 11, 31).
  • n. perh. கால். A kindof rheumatism; வாதநோய்வகை. (W.)