தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரு மேகம் ; ஒரு புலவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காளமேகப்புலவர். நந்தி வரதா . . . கவிகாள மேகமே (தமிழ்நா. 222). 2. See
  • கார்மேகம். இழிந்தெழு காளமேகம் (கம்பரா. நாகபா. 217). 1. Black cloud heavy with water;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • காளமேகன், s. a famous Tamil poet.

வின்சுலோ
  • [kāḷmēkm ] --காளமேகன், ''s.'' A dis tinguished Tamil poet, ஓர்புலவன்.
  • s.'' A dark or heavy cloud, ''an emblem of fertility,'' இருண்டமேகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kāla + mēgha. 1. Black cloud heavy with water; கார்மேகம். இழிந்தெழு காளமேகம் (கம்பரா. நாகபா. 217).2. See காளமேகப்புலவர். நந்தி வரதா . . . கவிகாளமேகமே (தமிழ்நா. 222).