தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்மழையைப் பொழியும் மேகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்மழை பொழியும் மேகம். (திவா.) A cloud which rains hail-stones, one of catta-mēkam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cloud which rains hailstones (one of the seven clouds).

வின்சுலோ
  • [kāḷmuki] ''s.'' One of the seven clouds- which is said to pour down meteoric and other stones, சத்தமேகங்களிலொன்று. See மேகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kāla-mukhī. Acloud which rains hail-stones, one of catta-mēkam, q.v.; கல்மழை பொழியும் மேகம். (திவா.)