தமிழ் - தமிழ் அகரமுதலி
    குயில் ; மயில் ; கரிக்குருவி ; ஊர்க்குருவி ; வேங்கைமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேங்கைமரம். 4. East Indian kino tree;
  • ஊர்க்குருவி. 3. Sparrow;
  • குயில். (பிங்.) Koel, Indian cuckoo, Budynamis honorata;
  • மயில். 1. Peacock;
  • கரிக்குருவி. 2. Wagtail;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Indian cuckoo, குயில்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குயில்.

வின்சுலோ
  • [kāḷakaṇṭam] ''s.'' (''Sans.'' களகண்டம்.) The குயில் bird, the Indian Cuckoo. Wils. p. 2. KALAKANDA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kala-kaṇṭha. Koel, Indian cuckooEudynamishonorata; குயில். (பிங்.)
  • n. < kāḷa-kanṭha. (நாநார்த்த.) 1. Peacock; மயில். 2.Wagtail; கரிக்கருவி. 3. Sparrow; ஊர்க்குருவி.4. East Indian kino tree; வேங்கைமரம்.