தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாரிசவாயு முதலியவற்றால் கால் அசைவற்றுப் பேசுதல் ; செயலற்றுப் போதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாரிசவாயுமுதலியவற்றால் கால் அசைவற்றுப்போதல். To be rendered powerless, as one's legs by paralytic attack;
  • செயலற்றுப் போதல். To be spent up or thoroughly exhausted, as at the time of death;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. To be rendered powerless, asone's legs by paralytic attack; பாரிசவாயுமுதலியவற்றால் கால் அசைவற்றுப்போதல்.
  • v. intr. < கால் +. To be spent up or thoroughlyexhausted, as at the time of death; செயலற்றுப்போதல்.