தமிழ் - தமிழ் அகரமுதலி
    கால்கள் செயலறுதல் ; முட்டுக்கொடுத்தல் ; தூர உறவாதல் ; அறவொழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறவொழித்தல். To renounce or give up entirely, to forsake;
  • தூரபந்துவாதல். (C.G.) 3. To be removed some degrees in relationship;
  • முட்டுக்கொடுத்தல். 2. To place a support, as to a falling roof;
  • கால்கள் செயலறுதல். 1. To have the feet crippled;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id +. 1.To have the feet crippled; கால்கள் செயலறுதல். 2. To place a support, as to a fallingroof; முட்டுக்கொடுத்தல். 3. To be removedsome degrees in relationship; தூரபந்துவாதல்.(C.G.)
  • v. tr. < கால் +.To renounce or give up entirely, to forsake;அறவொழித்தல்.