தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாலில் ஒரு பங்கு ; அடிவைத்த பலன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடிவைத்தபலன். அவன் கால்வாசி நல்லது. 2. Lit., the nature or quality of one's foot as gauged from the weal or woe that accompanies a person's first entry in any concern, the nature of one's entry in any concern on which its good or evil prospects are supposed to depend;
  • நாலில் ஒருபங்கு. 1. A fourth part, quarter;

வின்சுலோ
  • ''s.'' A fourth part. வேலைகால்வாசிதீர்ந்தது. The fourth part of the work is finished.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கால் +. 1. A fourthpart, quarter; நாலில் ஒருபங்கு. 2. Lit., thenature or quality of one's foot as gauged fromthe weal or woe that accompanies a person'sfirst entry in any concern, the nature of one'sentry in any concern on which its good or evilprospects are supposed to depend; அடிவைத்தபலன். அவன் கால்வாசி நல்லது.