தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றையடிப் பாதை ; காற்சுவடு ; கால்வாசி ; மரபுவழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றையடிப்பாதை. 1. Footpath;
  • . 3. See கால்வாசி, 2.
  • வமிசம். நோய்பழியிலாததோர் கால்வழியில் வந்தவளுமாய் (அறப். சத.2). 4. Lineage, family;
  • காற்சுவடு. யானைக்கால்வழி (புறநா. 368). 2. Footprint;

வின்சுலோ
  • ''s.'' Lineal descent, succession, சந்ததி. 2. Foot-path.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Footpath;ஒற்றையடிப்பாதை. 2. Footprint; காற்சுவடு.யானைக்கால்வழி (புறநா. 368). 3. See கால்வாசி, 2.4. Lineage, family; வமிசம். நோய்பழியிலாததோர்கால்வழியில் வந்தவளுமாய் (அறப். சத. 2).