- v. < கால் +. intr.To be close, crowded; நெருங்குதல். கால்யாத்த பல்குடிகெழீஇ (பெரும்பாண். 399).--tr. 1. To conceal; மறைத்தல். சொன்றி . . . வறைகால்யாத்தது(பெரும்பாண். 133). 2. To fill with water, as achannel; தேக்குதல். நீர்கால்யாத்தல் (குறள், 1038,உரை).
|