தமிழ் - தமிழ் அகரமுதலி
    கால்வைத்தல் ; நிலைகொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கால்வைத்தல். நெருப்பலே கால்பாவினாற்போலே (திவ்.திருமாலை. 4, 24, வ்யா.) 1. To set foot, as on the ground;
  • நிலைகொள்ளுதல். ஊரிற் கால்பாவ ஒட்டவில்லை. 2. To settle down, rest, as in a place;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கால் +.1. To set foot, as on the ground; கால்வைத்தல்.நெருப்பிலே கால்பாவினாற்போலே (திவ். திருமாலை, 4,24, வ்யா.). 2. To settle down. rest, as in a place;நிலைகொள்ளுதல். ஊரிற் கால்பாவ ஒட்டவில்லை.