தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலினால் கீறுதல் ; வேரோடு களைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடியோடு போக்குதல். மாவிருள் கால்சீப்ப (பரிபா. 10, 112). 1. To root out, exterminate;
  • துடைத்தல். (W.) 2. To efface, obliterate, brush away;
  • காலினாற் கீறுதல். கோழி கால் சீத்து உண்ணும். To scratch, as a fowl;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +. Toscratch, as a fowl; காலினாற் கீறுதல். கோழி கால்சீத்து உண்ணும்.
  • v. tr. < கால் +. 1.To root out, exterminate; அடியோடு போக்குதல்.மாவிருள் கால்சீப்ப (பரிபா. 10, 112). 2. To efface,obliterate, brush away; துடைத்தல். (W.)