காலாடி
தமிழ் - தமிழ் அகரமுதலி
    முயற்சியுடையோன் ; சில சாதிகளின் தலைவர்க்குரிய பட்டப்பெயர் ; நீர்பாய்ச்சும் ஊர்ப் பணியாளன் ; தொழிலற்றுத் திரிவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிலசாதிகளின் தலைவர்க்குரிய பட்டப்பெயர். 2. Title given to the chief of the Sāliya weavers, Paḷḷas etc.;
  • தொழிலற்றுத்திரிபவன். Colloq. 4. Vagrant; idle and disorderly person;
  • நீர்பாய்ச்சுங் கிராம ஊழியக்காரன். Loc. 3. Village Paḷḷa who attends to the distribution of water for irrigation;
  • முயற்சியுடையோன். (W.) 1. Energetic man, one who is active in business;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under கால்.

வின்சுலோ
  • ''s.'' An active, industries man, one who is active in movements, affairs, &c., முயற்சியுடையோன். 2. Wanderer, திரி வோன். 3. Title given to the chief of the Paller caste, பள்ளர்தலைவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Energeticman, one who is active in business; முயற்சியுடையோன். (W.) 2. Title given to the chief of theSāliya weavers, Paḷḷas, etc.; சிலசாதிகளின்தலைவர்க்குரிய பட்டப்பெயர். 3. Village Paḷḷa whoattends to the distribution of water for irrigation; நீர்பாய்ச்சுங் கிராம ஊழியக்காரன். Loc. 4.Vagrant; idle and disorderly person; தொழிலற்றுத்திரிபவன். Colloq.