தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரிய சமயத்தில் ; சிற்சிலசமயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரியசமயத்து. காலாகாலத்தில் உண்ணவேண்டும். 1. At the proper time;
  • சிற்சிலசமயம். அது காலாகாலத்தில் கிடைக்கும். Loc. 2. Occasionally, not frequently;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. cf.kāla + kāla. 1. At the proper time; உரியசமயத்து. காலாகாலத்தில் உண்ணவேண்டும். 2. Occasionally, not frequently; சிற்சிலசமயம். அதுகாலாகாலத்தில் கிடைக்கும். Loc.