தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலப்போக்கு ; விதி ; இறப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விதி. 1. Lit., the results brought about by time in its course, fate;
  • மரணம். 2. Death;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காலத்தினடை.

வின்சுலோ
  • ''s.'' Events of time, காலநடை. காலகதியை யாவருங் கடக்கமாட்டார்கள். None cane escape the events of time.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Lit., theresults brought about by time in its course,fate; விதி. 2. Death; மரணம்.