தமிழ் - தமிழ் அகரமுதலி
    வில் ; பஞ்சுகொட்டும் வில் ; மூங்கில்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீல். கார்முகங் கான்ற ... விசிகம் (ஞானா. 20, 19). 1. Bow ;
  • பஞ்சுகொட்டும் வில். கார்முகம் வீசிட மாசறு துவட்பஞ்சு (திருப்பு. 44). 2. Bow for cleaning cotton ;
  • முங்கில்.(மலை.) 3. Bamboo ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bow, வில்; 2. see under கார்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மூங்கில், மேகம், வில்.

வின்சுலோ
  • ''s.'' A cloud மேகம்.
  • [kārmukam] ''s.'' A bow, வில். Wils. p. 215. KARMMUKAM. See under the noun கார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kārmuka. 1.Bow; வில். கார்முகங் கான்ற . . . விசிகம் (ஞானா.20, 19). 2. Bow for cleaning cotton; பஞ்சுகொட்டும் வில். கார்முகம் வீசிட மாசறு துவட்பஞ்சு(திருப்பு. 44). 3. Bamboo; மூங்கில். (மலை.)