தமிழ் - தமிழ் அகரமுதலி
    காரம் ; உவர்ப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உவர்ப்பு. (W.) 2. Saltness ;
  • காரம். (சூடா.) 1. Pungency, one of See aṟu-cuvai, q.v. ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடு, கடுகம், கரில், காயம், காரம்,காழ்ப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கார்-. 1. Pungency,one of aṟu-cuvai, q.v.; காரம். (சூடா.) 2. Saltness; உவர்ப்பு. (W.)