தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினெண் கீழ்கணக்குக்களுள் ஒன்றானதும், கார்ப்பருவம்வந்தும் தலைவன் வாராமையால் வருந்துந் தலைவிகூற்றாகக் கண்ணங்கூத்தனாரால் 40 செய்யுளிற் பாடப்பெற்றதுமான நூல். An ancient love-poem of forty stanzas by Kaṇṇaṅ-kūttaṉar in which the long expected approach of the rainy season is described by a love-lorn lady pining for the sight of her lover, one of patiṉeṇ-kīḷ-k-kaṇakku, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருசெய்யுள்.

வின்சுலோ
  • ''s.'' A poem in forty stan zas, concerning the rainy season.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கார் +.An ancient love-poem of forty stanzas by Kaṇ-ṇaṅ-kūttaṉār in which the long-expected approach of the rainy season is described by alove-lorn lady pining for the sight of her lover,one of patiṉeṇ-kīḻ-k-kaṇakku, q. v.; பதினெண்கீழ்கணக்குக்களுள் ஒன்றானதும், கார்ப்பருவம்வந்தும்
    -- 0881 --
    தலைவன் வாராமையால் வருந்துந் தலைவிகூற்றாகக் கண்ணங்கூத்தனாரால் 40 செய்யுளிற் பாடப்பெற்றதுமான நூல்.