தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துவிசனுக்குரிய வேதக்கினி மூன்றனுள் முதன்மையானது. காருக பத்தியமாதி முன்றழல் (தணிகைப்பு. அகத்.490). The central sacrificial fire of a tuvicaṉ, one of the three vētākkiṉi, q.v.;

வின்சுலோ
  • [kārukapattiyam] ''s.'' One of the three sacred fires--that which is maintained by the householder as received from his father and transmitted to his descendants or successors, from which fire is taken for sacrificial purposes, வேதாக்கினிமூன்றிலொன்று. See தீ. Wils. p. 288. GARHAPATYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< gārhapatya. The central sacrificial fire of atuvicaṉ, one of three vētākkiṉi, q.v.; துவிசனுக்குரிய வேதாக்கினி மூன்றனுள் முதன்மையானது. காருகபத்தியமாதி மூன்றழல் (தணிகைப்பு. அகத். 490).