தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிக்க இருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிக்க இருள். கயவன் காரிருட் டான்வர (மணி 23, 94). Dense darkness;

வின்சுலோ
  • ''s.'' Excessive darkness.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கார் +. Dense darkness; மிக்க இருள். கயவன் காரிருட் டான்வர (மணி.23, 94).