தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண் ; அழகு ; அலங்காரம் ; கட்டளைக் கலித்துறை ; ஓர் யாப்பிலக்கண நூல் ; ஒரு நிறை ; வாதனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருபது அருமணங் கொண்ட ஒரு நிறை. (சுக்கிரநீதி, 105.) A weight of 20 arumaṇams;
  • வாதனை. (நாநார்த்த.) Torment; extreme suffering; torture;
  • பெண். காலை யெய்தினிர் காரிகை தன்னுடன் (சிலப். 11, 67). 1. Woman, lady;
  • அழகு. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்கு (குறள், 1272). 2. Beauty, comeliness ;
  • அலங்காரம். கழல்யாப்புக் காரிகை நீர்த்து (குறள், 777). 3. Ornament ;
  • . 4. A kali-t-tuṟai, verse. See கட்டளைக்கலித்துறை. (திவா.)
  • 11-ம் நூற்றாண்டில் அமிதசாகரரியற்றிய ஓர் யாப்பிலக்கணநூல். 5. A treatise on prosody in kali-t-tuṟai verse by Amita-cākarar, 11th c.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. gracefulness, beauty, அழகு; 2. a damsel, பெண்; 3. a grammatical treatise on prosody by அமுதசாகரன்; 4. ornament, அலங் காரம்.

வின்சுலோ
  • [kārikai] ''s.'' Beauty, fairness, graceful ness, அழகு. 2. A woman, a lady, பெண். 3. A species of கலிப்பா verse, கலித்துறை. (See பா.) 4. A book on prosody composed in கலித்துறை verse by அமுதசாகரன், ஓர்யாப்பு நூல்.
  • [kārikai] ''s.'' A kind of poetry in Sans crit, ஓர் ஆரியச்செய்யுள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kārikā. 1. Woman,lady; பெண். காலை யெய்தினிர் காரிகை தன்னுடன்(சிலப். 11, 67). 2. Beauty, comeliness; அழகு.கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்கு(குறள், 1272). 3. Ornament; அலங்காரம். கழல்யாப்புக் காரிகை நீர்த்து (குறள், 777). 4. A kali-t-tuṟai verse. See கட்டளைக்கலித்துறை. (திவா.) 5. A treatise on prosody in kali-t-tuṟai verse by Amita-cākarar, 11th c.; 11-ம் நூற்றாண்டில் அமிதசாகரரியற்றிய ஓர் யாப்பிலக்கணநூல்.
  • n. < khārikā. A weightof 20 arumaṇams; இருபது அருமணங் கொண்டஒரு நிறை. (சுக்கிர நீதி, 105.)
  • n. < kārikā. Torment;extreme suffering; torture; வாதனை. (நாநார்த்த்.)