தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருமை ; கருநிறப் பசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருநிறப் பசு. கன்றுபிரி காராவின் றுயருடைய கொடி (கம்பரா. குகப். 66). Black cow;
  • எருமை. செங்கண் வன்கட்காரா (தஞ்சைவா.380). Buffalo ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a buffalo, எருமை, (கருமை+ஆ)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எருமை.

வின்சுலோ
  • ''s.'' Buffalo, ''(lit.)'' a black cow or ox.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரு-மை + ஆ&sup8;. [T. kārāvu,U. kārā.] Buffalo; எருமை. செங்கண் வன்கட்காரா (தஞ்சைவா. 380).
  • n. < கரு-மை + ஆ. [T. kārāvu.]Black cow; கருநிறப் பசு. கன்றுபிரி காராவின்றுயருடைய கொடி (கம்பரா. குகப். 66).