தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாகற்காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Balsam-pear. See பாகல். (சூடா.)

வின்சுலோ
  • [kārvlli] ''s.'' [''Contraction of'' ஏகார வல்லி.] A kind of plant, a pot-herb, a certain vegetable, பாகல், Momordica cha rantia, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kāra-vallī.Balsam-pear. See பாகல். (சூடா.)