தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெல்லளத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெல்லளத்தல். கோயிலில் காரளக்கும் ராஜராஜப்பல்லவரையனுக்கு (S.I.I. ii, 310). To measure paddy ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கார் +.To measure paddy; நெல்லளத்தல். கோயிலில்காரளக்கும் ராஜராஜப்பல்லவரையனுக்கு (S.I.I. ii, 310).