தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரியவன் ; செய்வோன் ; ஆண்பாற் பெயர் விகுதி ; சோரபாடாணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேலைக்காரன் பணக்காரன் என்பவற்றிற்போல, வினைமுதல் உடைமை முதலிய பொருளில்வரும் ஆண்பாற்பெயர் விகுதி. Masculine termination of certain nouns, meaning doer, possessor, as vēlai-k-kāraṉ, paṇa-k-kāraṉ;
  • சோரபாஷாணம். (W.) A prepared arsenic ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (from காரம், doing) a masculine termination denoting doer, agent (காரி being the corresponding feminine termination) as in வேட்டைக்கா ரன், தோட்டக்காரன், புல்லுக்காரி etc.

வின்சுலோ
  • [kārṉ] ''s.'' As a masculine termination of certain nouns, it means doer, possessor, &c.--as வேலைக்காரன், பணக்காரன்; [''ex'' காரம், doing.] 2. ''s.'' A kind of prepared arsenic, சோரபாஷாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. < kāra. Masculinetermination of certain nouns, meaning doer,possessor, as vēlai-k-kāraṉ, paṇa-k-kāraṉ;வேலைக்காரன் பணக்காரன் என்பவற்றிற்போல,வினைமுதல் உடைமை முதலிய பொருளில்வரும் ஆண்பாற்பெயர் விகுதி.
  • n. prob. kṣāra. A preparedarsenic; சோரபாஷாணம். (W.)