தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுத்த புண் முதலியவற்றில் உட்செலுத்தும் காரமருந்து தோய்த்த சீலைத்திரி

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுத்த புண்முதலியவற்றில் உட்செலுத்தும் காரமருந்து தோய்த்த சிலைத்திரி. Colloq. A kind of seton with a corrosive or caustic preparation on it, inserted as in an abscess;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காரமிட்டதிரி.

வின்சுலோ
  • ''s.'' A kind of seton with a corrosive or caustic preparation on it, inserted in an abscess, &c., காரச்சீலைத்திரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காரம் + திரி. Akind of seton with a corrosive or causticpreparation on it, inserted as in an abscess;அறுத்த புண்முதலியவற்றில் உட்செலுத்தும் காரமருந்துதோய்த்த சீலைத்திரி. Colloq.