தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுநிலையாளன் ; ஆய்வாளன்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நியாயமத்தியஸ்தன். நமக்கோர் காரணிகனைத் தரல்வேண்டும். (இறை.1, உரை). Judge; arbitrator, umpire ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Judge;arbitrator, umpire; நியாயமத்தியஸ்தன். நமக்கோர்காரணிகனைத் தரல்வேண்டும் (இறை. 1, உரை).