தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காயைவெட்டி இறக்கும் பனங்கள் . (J.) Toddy from a palmyra tree, the young fruits of which are cut off so that the juice may flow from the stalk ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முதுபாளைக்கள்.

வின்சுலோ
  • ''s. [prov].'' Toddy from a Palmyra tree, the young fruits of which are cut off that the juice may flow from the stalk, காயைவெட்டி இறக்குங்கள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Toddy from a palmyra tree, the youngfruits of which are cut off so that the juice mayflow from the stalk; காயைவெட்டி இறக்கும் பனங்கள். (J.)