தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொறாமை , எரிச்சல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொறாமை. (W.) Envy, jealousy impelled by selfshness ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (காமகாரம்) envy, hatred, jealousy, பொறாமை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எரிச்சல், பொறாமை.

வின்சுலோ
  • [kāymkārm ] -காமகாரம்--காய்மை, ''s.'' Action under the impulse of selfishness; ''hence'' envy, jealousy, பொறாமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. காய்-+ mama-kāra. Envy, jealousy impelled byselfishness; பொறாமை. (W.)