தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெறுப்பு ; மட்டமான இரும்பு ; மரஞ்செடி முதலியன பலன் தருதல் ; தோலின் தடிப்பு ; தழும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தழும்பு. (ஈடு5, 4, 2, 5, ஜீ.) 2. Scar, callous excresence ;
  • வெறுப்பு. (W.) 1. Dislike, aversion, disgust ;
  • மட்டமான இரும்பு. (J.) 2.[M.kāypu.] Hard inferior iron ;
  • மரஞ்செடி முதலியன பலன்தருகை. Produce of a tree, crop of fruit or grain ;
  • தோலின்தடிப்பு. 1. Callousness of skin ;

வின்சுலோ
  • ''v. noun.'' Dislike, displeasure, disgust, வெறுப்பு. (சது.) 2. ''[prov.]'' Hard, inferior iron, இழிந்த இரும்பு.
  • ''v. noun.'' Produce of a tree, &c., a crop of fruit or grain, காய்க்கை. 2. Callosity, callousness, thick skin, தடிப்பு. 3. A scar, தழும்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காய்-. 1. Dislike,aversion, disgust; வெறுப்பு. (W.) 2. [M. kāypu.]Hard inferior iron; மட்டமான இரும்பு. (J.)
  • n. < காய்-. [T. kāpu, M.kāypu.] Produce of a tree, crop of fruit orgrain; மரஞ்செடி முதலியன பலன்தருகை.
  • n. < காய்-. 1. Callousness of skin; தோலின்தடிப்பு. 2. Scar,callous excrescence; தழும்பு. (ஈடு, 4, 2, 5, ஜீ.)