தமிழ் - தமிழ் அகரமுதலி
    எரியச்செய்தல் ; சினத்தல் ; காய்ச்சுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபித்தல் (சிலப். 21, 55, அரும்.) 2. To be enraged, infuriated ;
  • எரியச்செய்தல். காய்த்திய பொற்றொடி யேவ (சிலப். 21, 55). 1. To ignite, cause to burn;
  • . 3. See காய்ச்சு-S 1, 2, 3.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofகாய்-. 1. To ignite, cause to burn; எரியச்செய்தல். காய்த்திய பொற்றொடி யேவ (சிலப். 21, 55). 2.To be enraged, infuriated; கோபித்தல். (சிலப்.21, 55, அரும்.) 3. See காய்ச்சு-, 1, 2, 3.