தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதிரை ; கதிர்த்தானியம் ; முசுக்கட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதிரை. (W.) 1. Pulses, containing seeds in pods or legumes, dist. fr. katir-t-tāniyam;
  • . 2. Indian mulberry. See முசுக்கட்டை. (மு.அ.)

வின்சுலோ
  • ''s.'' The nine kinds of grains, called முதிரை, நவதானியம். 2. A shrub, கம்பளிகொண்டான், Morus Indica.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காய் +.[T. kāyadhānyamu.] 1. Pulses, containingseeds in pods or legumes, dist. fr. katir-t-tāṉiyam; முதிரை. (W.) 2. Indian mulberry.See முசுக்கட்டை. (மூ. அ.)