தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரஞ்செடி முதலியன காய்களை உண்டாக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தழும் புண்டாதல். கையெல்லாம் காய்த்துப்போயிற்று. To become callous; to form hard bunches, knots, warts, excrescences on the body, as from wounds, from walking, from using tools;
  • அனுபவமுதிர்தல். உணருமாண்பினாற் காய்த்தவர் (கம்பரா. விபீஷண. 95). To be of ripe experience;
  • மரம் செடி முதலியன காய்களைக் கொள்ளுதல். காய்நெல் லறுத்து (புறநா. 184). To bear fruit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. [T. kātcu, K.M. kāy, Tu. kāyi.] To bear fruit; மரம் செடிமுதலியன காய்களைக்கொள்ளுதல். காய்நெல் லறுத்து(புறநா. 184).
  • 11 v. intr. prob. id.To become callous; to form hard bunches,knots, warts, excrescences on the body, as fromwounds, from walking, from using tools; தழும்புண்டாதல். கையெல்லாம் காய்த்துப்போயிற்று.
  • 11 v. intr. To be ofripe experience; அனுபவமுதிர்தல். உணருமாண்பினாற் காய்த்தவர் (கம்பரா. விபீஷண. 95).