தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலர்தல் ; சுடுதல் ; மெலிதல் ; வருந்தல் ; விடாய்த்தல் ; வெயில்நிலாக்கள் எறித்தல் ; எரித்தல் ; அழித்தல் ; விலக்குதல் ; வெறுத்தல் ; வெகுளுதல் ; கடிந்துகூறுதல் ; வெட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்முதலியன காய்ச்சப்பெறுதல். 1. To grow hot, be heated;
  • சுடுதல். சுரத்தால் உடல்காய்கிறது. 2. To burn; to be warm, as body in temperature;
  • உலர்தல். வெயிலிற் காய்ந்த பொருள். 3. To wither, as vegetables by the sun; to parch, as the lips or mouth; to dry, as the ground;
  • மெலிதல். (W.) 4. To be dried up, as the humours of the body; to become emaciated;
  • வயிறு பசியால் வருந்துதல். 5. To suffer, as an empty stomach;
  • புண் ஆறிவருதல். 6. To dry up, begin to heal, as a sore, a wound, a boil;
  • விடாய்த்தல். காய்தலு முண்டக் கள்வெய்யோனே (புறநா. 258). 7. To be wearied, exhausted;
  • வெயில் நிலாக்கள் எறித்தல். நிலாக்காய்கிறது. - tr. 8. To shine, emit rays;
  • எரித்தல். மதவேள்தன் னுடலங் காய்ந்தார் (தேவா. 15, 6). 1. To burn, consume;
  • அழித்தல். கஞ்சனைக் காய்ந்தானை (திவ். பெரியதி. 7, 6, 5). 2. To kill, destroy;
  • விலக்குதல். கோபமுதலிய குற்றங் காய்ந்தார் (பெரியபு. அப்பூதி. 2). 3.To remove, do away with, lay aside;
  • வெறுத்தல். காய்தலுவத்த லகற்றி யொருபொருட்க ணாய்தல் (அறநெறி. 22). 4. To be prejudiced; to dislike, hate;
  • வெகுளுதல். காய்தலு முவத்தலும் (தொல். பொ. 147). 5.To be displeased, indignant, angry, furious;
  • கடிந்துகூறுதல். கறுத்தெழுந்து காய்வாரோடு (நாலடி, 315). 6. To reprove, scold, reprimand;
  • வெட்டுதல். (உரி. நி.) 7. To cut, sever;
  • வருத்துதல். காய்கின்ற பழவினை போம் (குற்றா. தல. நூற்பய. 15). 8. To harass, torment;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. [T. kāyu, K. M. kāy,Tu. kāyi.] intr. 1. To grow hot, be heated;நீர்முதலியன காய்ச்சப்பெறுதல். 2. To burn; tobe warm, as body in temperature; சுடுதல். சுரத்தால் உடல்காய்கிறது. 3. To wither, as vegetablesby the sun; to parch, as the lips or mouth; todry, as the ground; உலர்தல். வெயிலிற் காய்ந்தபொருள். 4. To be dried up, as the humours ofthe body; to become emaciated; மெலிதல். (W.)5. To suffer, as an empty stomach; வயிறு பசியால் வருந்துதல். 6. To dry up, begin to heal,as a sore, a wound, a boil; புண் ஆறிவருதல்.
    -- 0875 --
    7. To be wearied, exhausted; விடாய்த்தல். காய்தலு முண்டக் கள்வெய்யோனே (புறநா. 258). 8. Toshine, emit rays; வெயில் நீலாக்கள் எறித்தல்.நிலாக்காய்கிறது. -- tr. 1. To burn, consume;எரித்தல். மதவேள்தன் னுடலங் காய்ந்தார் (தேவா. 15,6). 2. To kill, destroy; அழித்தல். கஞ்சனைக்காய்ந்தானை (திவ். பெரியதி. 7, 6, 5). 3. To remove,do away with, lay aside; விலக்குதல். கோபமுதலிய குற்றங் காய்ந்தார் (பெரியபு. அப்பூதி. 2). 4.To be prejudiced; to dislike, hate; வெறுத்தல்.காய்தலுவத்த லகற்றி யொருபொருட்க ணாய்தல் (அறநெறி. 22). 5. To be displeased, indignant,angry, furious; வெகுளூதல். காய்தலு முவத்தலும்(தொல். பொ. 147). 6. To reprove, scold, reprimand; கடிந்துகூறுதல். கறுத்தெழுந்து காய்வாரோடு (நாலடி, 315). 7. To cut, sever; வெட்டுதல்.(உரி. நி.) 8. To harass, torment; வருத்துதல்.காய்கின்ற பழவினை போம் (குற்றா. தல. நூற்பய. 15).