தமிழ் - தமிழ் அகரமுதலி
    புடமிட்ட பொன் ; புளிச்சைக்கீரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புடமிட்ட பொன். (தைலவ. தைல.) Gold purfied by fire ;
  • . See புளிச்சைக்கீரை. (மு.அ.)
  • கீரை வகை. Pond. A kind of greens, Hibiscus suratensis;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. +உரை. Gold purified by fire; புடமிட்ட பொன்.(தைலவ. தைல.)
  • n. cf. காய்ச்சிரக்கு.See புளிச்சைக்கீரை. (மூ. அ.)
  • n. < காய் +.A kind of greensHibiscus suratensis; கீரைவகை. Pond.