தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாமுத்திரிக சாத்திரம். காயநூன்முறை யிரைத்திடும் (கந்தபு. மார்க்கண். 71). Treatise relating to marks on the body, and the good or bad fortune indicated thereby ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kāya +. Treatise relating to marks on the body, and the good or bad fortune indicated thereby; சாமுத்திரிக சாத் திரம். காயநூன்முறை யுரைத்திடும் (கந்தபு. மார்க்கண். 71).